MLA

R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்

திராவிட முன்னேற்றக் கழகம்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

logo

List Petitions

DataTables
வ. எண் வாக்கு சாவடி தெரு வார்டு இடம் மனு தேதி நடவடிக்கை Attachments
வ. எண் வாக்கு சாவடி தெரு வார்டு இடம் மனு தேதி நடவடிக்கை Attachments
55 262 பகுதி முழுவதும் 45 கக்கன்ஜி காலனி ரேணுகா அம்மன் கோயில் தெருவிலுள்ள சிறுவர் பூங்கா சீரமைத்தல் 16-08-2019 ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது
57 262 பகுதி முழுவதும் 45 கக்கன்ஜி காலனி தார் சாலை அமைத்தல் 16-08-2019 ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது
61 253 பகுதி முழுவதும் 45 சாந்தி நகர் கடந்த மூன்று ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள குடிநீர் இணைப்பை அமைத்து தரவேண்டி 27-02-2019 முதற்கட்ட பணிகள் மேற்கொள்ளபட்டுள்ளது
62 253 பகுதி முழுவதும் 45 சாந்தி நகர் கண்காணிப்பு கேமரா அமைத்து தரக்கோரி 27-02-2019 உபய நிதி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
64 253 பகுதி முழுவதும் 45 சாந்தி நகர் குடிநீருடன் கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி 27-02-2019 சரிசெய்யப்பட்டுள்ளது
65 253 பகுதி முழுவதும் 45 சாந்தி நகர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கக்கோரி 27-02-2019 சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டுள்ளது
92 230,235,269 B.V.காலனி 7வது தெரு 45 B.V.காலனி குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து வருவதை தடுத்தல் வேண்டி மேலும் பழைய குடிநீர் குழாயை மாற்றி தரவேண்டி. 22-02-2020 A.E.(IV) யிடம் தெரிவிக்கப்பட்டது.
100 258 பாலகிருஷ்ணன் தெரு 45 வியாசர்பாடி கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டால் 8 அடி ஆழம் வரை பள்ளம் போட்டு அடைப்பை சரிசெய்ய வேண்டியிருக்கு அதனை சீரமைத்து தர வேண்டி. மேலும் குடிநீருடன் கழிவுநீர் கலக்கின்றது அதனையும் சரிசெய்ய வேண்டி. 22-08-2019 குடிநீர் வாரிய செயற்பொறியாளரிடம் தெரிவிக்கப்பட்டது.
121 246 ரத்தினம் தெரு 45 வியாசர்பாடி குடிநீர் நீண்ட நாட்களாக வருவதில்லை எனவே குடிநீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டி. 01-01-1970 நடவடிக்கை தெரிவிக்கப்பட்டது
135 233 28 வது தெரு 45 பி.வி காலனி தெரு விளக்கு அமைத்து தர வேண்டி 10-03-2020 AE- EB க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
136 250,251 பி,பி சாலை 45 பெரம்பூர் சாலையை அகலப்படுத்த வேண்டி ,நடைபாதை அமைத்து தர வேண்டி 22-07-2020
142 228,229,230,235 பக்தவச்சலம் காலனி2 வது தெரு முதல் 7 வது தெரு வரை 45 வியாசர்பாடி குடி நீர் குழாயின் மட்டத்தை உயர்த்தி தர வேண்டி 22-02-2020 பரிந்துரை செய்யப்பட்டுள்ளது