MLA

R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்

திராவிட முன்னேற்றக் கழகம்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

logo



2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டார். இவருடைய நியமனம் கழக இளைஞர் அணிக்கு ஓர் புத்துணர்வு.


உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 27 நவம்பர் 1977 அன்று பிறந்தார்.


இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்படுவதற்கு முன் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார்.


அரசியல் மட்டும் அல்லாமல் வெள்ளித்திரை மூலமாகவும் தமிழகமக்களுக்கு நன்கு அறிமுகமானவர் உதயநிதிஸ்டாலின் அவர்கள்.


தன்னுடைய தாத்தாவும் தமிழக அரசியலின் அதிசயமுமான கலைஞர் கருணாநிதி போலவும் தன்னுடைய தந்தையும் கழக தலைவரும் தமிழ் மக்களுக்காக எந்நேரமும் உழைத்துக் கொண்டிருக்கும் தளபதி ஸ்டாலின் அவர்களை போலவும் தமிழக மக்களின் வாழ்கை தரத்தை முன்னேற்ற நினைத்து அதற்கு வழிவகுத்து கொடுப்பதில் முன்னோடியாக திகழ்கிறார் உதயநிதி என்று கூறுவது மிகையாகாது .